என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி -
சிங்கப்பூர், கனடாவில் இருந்தெல் லாம் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, கணக்கன்பட்டி வருகிறார்கள்'' என்றவர் தொடர்ந்து சொன்னார்:
விஷ்ணு மற்றும் திருமாலின் பெயர்களால் இக் கோயில் அழைக்கப்படுகிறது.
கும்பகோணத்தில் வசிப்பவர் கண்ணன். பழனி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
• பழனியில் இருந்து கணக்கம்பட்டிக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு அரசு பேருந்து எந்நேரம் இயக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.-
மூட்டை ஸ்வாமியை நன்கு அறிந்த அன்பான நண்பர் நம்மிடம் கூறியதாவது: சுவாமியை சந்தித்து எலுமிச்சை பழம் வாங்க, தண்ணீர் குடிக்க, குழந்தை இல்லாத பிரச்னைக்கு தீர்வு காண யாரும் இந்தப் பக்கம் வர வேண்டாம்.
இடைக்காடர் – திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு -
நம் வாழ்வுக்கு தேவையான அனைத்து அன்பு, அருள் என சிவனை அடைவதற்கான எல்லா வழிகளையும் சித்தர்கள் தங்களின் குறிப்புகளின் மூலம் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர்.
நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை நினைத்துப் பாருங்கள். அவருடைய ஆசியைப் பெறுங்கள்!”
பொதுவாக சித்தப் புருஷர்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் இப்பொழுது கூட ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்கி உள்ளார்.
தெருவில் சுவாமிகள் அவர்பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் உட்காருவார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் உள்ள குறைபாடுகளை அவர் சூட்சுமமாக உணர்வார். வந்திருப்பவர்களின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் வெறும் வாயில் போட்டு மென்று, அதை வெளியே துப்பி விடுவார்.
ஜீவனுள்ள சமாதி என்று பொருள்படும்படி ஜீவசமாதி என அழைக்கின்றனர்.
Details